நண்பர்களே

அன்பு நண்பர்களே,

பணி மாறுதல் மற்றும் அமெரிக்க பயணம் (தற்சமயம் தற்காலிகமாக யு.எஸ் வாழ்க்கைதான்) போன்ற காரணங்களால் கடந்த இரு மாத காலமாக ஆக்சிஜன் வலைபதிவதில் (சுடுவதில்) சிறு தொய்வு ஏற்பட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க (?) மீண்டும்
எனது வலைபதிவு பணியை Cleveland, OHIO லிருந்து தொடர்கிறேன்.

தென் கொரியாவிலிருந்து முனைவர். பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பதிவுகள் குறித்து விசாரிக்கிறார்.

ஜி3, அனுசுயா இருவரும் என்னை ப்ளாக் செய்து விட்டதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ( பரவாயில்லை)

2 மாத இடைவெளிக்கு பிறகு பாலைத்தினை காயத்ரி கவிதை பதிபித்திருக்கிறார்
( கல்யாணமாகி போய்டீங்கண்ணு நினைத்தேன்)

கீதா சாம்பசிவம் மேடம் கிட்ட இருந்து விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன்.

அடுத்த மாதம் இந்தியா வந்தவுடன் DRCET மற்றும் SNEHA SERVICE SOCIETY க்கு போட்டு வைத்துள்ள செக்குகளை முறையே ஆனந்த் மற்றும் ஹரிப்பிரியாவிடம் கொடுக்க வேண்டும்.(தாமதத்திற்கு மன்னிக்கவும்)

அன்புடன்
சதீஷ், ஆக்கிஜன்
+1 330.689.9947